பாடல் #41469
கிருபாசனபதியே என் கதியே
🔤 Kirupaasanapathiyae En Kathiyae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபாசனபதியே - என் கதியே கிருபாசனபதியே -2 1. வானசேனை திறள் சூய பணிந்து நிற்க்க தேவ மைந்தனாய் வந்துதித்தீரே -2 கிருபாசன 2. மனுக்குல பாவ சாபம் தீர்த்திட சிலுவையில் தொங்கி மரித்து உயர்திரே -2 கிருப 3. குஷ்டரோகியை தொட்டு தூக்கினீர் முடவனின் கால்களை மான் காலாக்கினீர் -2 கிரு 4. அந்தகார இருள் நீக்கிட வந்த ஜீவவொளியே இயேசு இராஜனே -2 கிருபாசன 5. எரிகோ கோட்டை சுற்றி நடந்திட தடைகள் யாவும் இடிந்து விழுந்திட ஆரவார சத்தம் தோனிக்கு செய்தீரே -2 கிருபா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaasanapathiyae - En Kathiyae Kirupaasanapathiyae -2 1. Vaanasaenai Thiral Sooya Paninthu Nirkka Thaeva Maindhanaay Vanthuthittheerae -2 Kirupaasana 2. Manukkula Paava Saabam Theertthida Siluvaiyil Thongki Maritthu Uyarthirae -2 Kiruba 3. Kushtarokiyai Thottu Thookkineer Mudavanin Kaalkalai Maan Kaalaakkineer -2 Kiru 4. Andhakaara Irul Neekkida Vandha Jeevavoliyae Yesu Iraajanae -2 Kirupaasana 5. Eriko Kottai Surri Natanthida Thataigal Yaavum Itinthu Vizhunthida Aaravaara Sattham Thonikku Seytheerae -2 Kirupaa