பாடல் #41468
தாயுமானாவரே என் தந்தையுமானாரே
🔤 Thaayumaanaavarae En Thanthaiyumaanaarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயுமானாவரே என் தந்தையுமானாரே -2 சேயாக என்னையும் தெரிந்து கொண்டீரே சேயாக என்னையும் தெரிந்து கொண்டீரே - உம் நன்றி நன்றி நன்றி இயேசையா நன்றி நன்றி நன்றி - உமக்கு -2 கோடான கோடி நன்றி ஐயா உமக்கு கோடான கோடி நன்றி ஐயா-2 நன்றி 1. மருந்தும் நீரல்லவோ மருத்துவர் நீரல்லோ -2 பரிகாரியாக உலகில் வந்தவரும் நீரல்லவோ-2 2. நம்பினோர் எல்லோரும் கைவிடும் நேரத்திலும் -2 நம்பிக்கை நாயகனே இயேசு என்னை தாங்கினீரே -2 3. கடல் மேல் நடந்தவரே புயல் காற்றை தடுத்தவரே -2 மூழ்கின பேதுருவை தூக்கி எடுத்தவரே -2 4. சவுலை பவுலாக்கி சாட்சியாய் நிறுத்தினீரே -2 ஜீவ பலியாக தன் ஜீவனையும் கொடுக்க செய்தீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayumaanaavarae En Thanthaiyumaanaarae -2 Saeyaaga Ennaiyum Therinthu Konteerae Saeyaaga Ennaiyum Therinthu Konteerae - Um Nanri Nanri Nanri Yesaiyaa Nanri Nanri Nanri - Umakku -2 Kotaana Koti Nanri Aiyaa Umakku Kotaana Koti Nanri Aiyaa-2 Nanri 1. Marunthum Neerallavo Marutthuvar Neerallo -2 Parikaariyaaga Ulakil Vandhavarum Neerallavo-2 2. Nampinor Ellorum Kaivitum Naeratthilum -2 Nampikkai Naayakanae Yesu Ennai Thaangkineerae -2 3. Katal Mael Natandhavarae Puyal Kaarrai Thatutthavarae -2 Moozhkina Paethuruvai Thookki Etutthavarae -2 4. Savulai Pavulaakki Saatsiyaay Nirutthineerae -2 Jeeva Paliyaaga Than Jeevanaiyum Kotukka Seytheer -2