பாடல் #41467
கர்த்தரை நான் எக்காலத்திலும்
🔤 Karttharai Naan Ekkaalatthilum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் -2 அவர் துதி எப்போதும் எந்தனின் மூச்சாகும் -2 அல்லேலூயா ஆராதனை -4 கர்த்தரை 1. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை அடைந்திடுமே -2 சிறுமைப்பட்டவர்கள் அதைக்கண்டு மகிழுவார் -2 2. கர்த்தரைத்தான் நான் தேடினேன் எனக்கு அவரே செவிகொடுத்தாரே -2 என்னுடைய பயன்கள் எல்லாம் என்னை விட்டு அகற்றி விட்டார் -2 3. ஏழை நான் கூப்பிட்டேன் கர்த்தர் அதை கேட்டார் -2 இடுக்கண்கள் எல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் -2 4. கர்த்தர் நல்லவர் ருசித்துப்பாருங்கள் -2 கர்த்தரை நம்புகிற மனுஷர்கள் பாக்கியரே -2 5. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்திடும் -2 கர்த்தரைத் தேடுவோர்க்கோ நன்மையேதும் குறைந்திடாதே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalatthilum Sthotthirippaen Naan Sthottharippaen -2 Avar Thuthi Eppothum Endhanin Moochsaakum -2 Allaelooyaa Aaraadhanai -4 Karttharai 1. Karttharukkul En Aatthumaa Maenmai Atainthitumae -2 Sirumaippattavarkal Athaikkantu Makizhuvaar -2 2. Karttharaitthaan Naan Thaetinaen Enakku Avarae Sevikotutthaarae -2 Ennutaiya Payankal Ellaam Ennai Vittu Agarri Vittaar -2 3. Aezhai Naan Kooppittaen Kartthar Athai Kaettaar -2 Itukkankal Ellaam Neenggalaakki Iratsitthaar -2 4. Kartthar Nallavar Rusitthuppaarunggal -2 Karttharai Nampukira Manusharkal Paakkiyarae -2 5. Singgak Kuttigal Thaazhchsiyatainthitum -2 Karttharaith Thaetuvorkko Nanmaiyaethum Kurainthitaathae -2