பாடல் #41466
உங்க கிருபை தான் இயேசப்பா
🔤 Ungga Kirupai Thaan Yesappaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபை தான் இயேசப்பா உங்க கிருபை தான் -2 நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபதான் -2 1. உண்ண உணவு கொடுத்ததும் இருக்க இடம் கொடுத்ததும் வாழ வாழ்க்கை கொடுத்ததும் உங்க கிருபைதான் -2 உங்க 2. இரத்தம் சிந்தி மீட்டதும் அபிஷேகம் தந்ததும் வசனத்தாலே காத்ததும் உங்க கிருப தான் -2 3. தூற்றுக்கொடை கையில் ஏந்தி களத்தை நன்றாக பெருக்கி சேர்த்து களஞ்சியத்தில் சேர்ப்பதும் உங்க கிருப தான் -2 4. செங்கடலை கடந்து சென்று யோர்தானை மிதித்துச் சென்று கானானுக்குள் சேர்த்ததும் உங்க கிருப தான் -2 5. கண்ணீர் விட்டு அழுவதும் பெயர் சொல்லி அழைப்பதும் உயிர்த்து எழ செய்வது உங்க கிருபதான் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupai Thaan Yesappaa Ungga Kirupai Thaan -2 Naan Nirpathum Nilaippathum Ungga Kirubathaan -2 1. Unna Unavu Kotutthathum Irukka Idam Kotutthathum Vaazha Vaazhkkai Kotutthathum Ungga Kirupaithaan -2 Ungga 2. Rattham Sinthi Meettathum Apishaegam Thandhathum Vasanatthaalae Kaatthathum Ungga Kiruba Thaan -2 3. Thoorrukkotai Kaiyil Aenthi Kalatthai Nanraaga Perukki Saertthu Kalanjsiyatthil Saerppathum Ungga Kiruba Thaan -2 4. Senggatalai Katanthu Senru Yorthaanai Mithitthuch Senru Kaanaanukkul Saertthathum Ungga Kiruba Thaan -2 5. Kanneer Vittu Azhuvathum Peyar Solli Azhaippathum Uyirtthu Ezha Seyvathu Ungga Kirubathaan -2