பாடல் #41465
தாயும் தந்தையும் ஆனவரே
🔤 Thaayum Thanthaiyum Aanavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயும் தந்தையும் ஆனவரே என்னை தாங்கும் சுமை தாங்கியானவரே 2 1. நித்தியா ஆனந்த முள்ளவரே ஏகத்துக்கு அதிபதி யானவரே - 2 ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவும் -2 ஒருவராய் சாவாமையுள்ளவரே என்னாலும் எப்போதும் வாழ்பவரே -2 2. சேரக்கூடாத ஒளியினிலே வாசம்பண்ணும் என் தெய்வமே -2 மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக் கூடாதவரே -2 உமக்கே கனமும் நித்திய வல்லமை என்றும் உண்டாகட்டும். -2 3. நித்திய அழியாமை உள்ளவரே கண்ணுக்கு தெரியாத என் தெய்வமே -2 தாம் ஒருவரே ஞானமுள்ள தேய்வம் நீரே -2 கன மகிமையும் சதாகாலமும் உமக்கே உண்டாகட்டும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayum Thanthaiyum Aanavarae Ennai Thaangkum Sumai Thaangkiyaanavarae 2 1. Nitthiyaa Aanandha Mullavarae Aegatthukku Athibathi Yaanavarae - 2 Raajaathi Raajaavum Kartthaathi Kartthaavum -2 Oruvaraay Saavaamaiyullavarae Ennaalum Eppothum Vaazhpavarae -2 2. Saerakkootaadha Oliyinilae Vaasambannum En Theyvamae -2 Manusharil Oruvarum Kantiraadhavarum Kaanak Kootaadhavarae -2 Umakkae Kanamum Nitthiya Vallamai Enrum Untaagattum. -2 3. Nitthiya Azhiyaamai Ullavarae Kannukku Theriyaadha En Theyvamae -2 Thaam Oruvarae Njaanamulla Thaeyvam Neerae -2 Kana Makimaiyum Sathaakaalamum Umakkae Untaagattum -2