பாடல் #41464
தாயின் கருவில் காத்தது
🔤 Thaayin Karuvil Kaatthathu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயின் கருவில் காத்தது உங்க கிருபை தான் இந்த நாள் வரையிலும் காப்பது உங்க கிருபை தான் -2 உங்க கிருபைதான் -2 எல்லாமே எல்லாமே உங்க கிருபை தான் -2 இங்கே 1. பாவ மன்னிப்பு கொடுத்ததும் உங்க கிருபை தான் -2 இந்த பாரில் என்னை வாழ வைத்ததும் உங்க கிருபை தான் -2 2. ஆடு மேய்த்த தாவீதை அரசனாக்கி வைத்தது உங்க கிருபை தான் -2 மரித்த வாலிபன் உயிர்த் தெழுந்ததும் உங்கள் கிருபதான் -2 3. சிறையில் இருந்த யோசேப்பை அரியணையில் அமர்த்தியதும் உங்க கிருபை தான் -2 இஸ்ரவேல் தம் மக்களுக்கு கானானை கொடுத்தது உங்க கிருபை தான் -2 4. தேவனை அறியும் அறிவை தந்ததும் உங்க கிருப தான் -2 துதித்து பாடும் பாடல் தந்ததும் உங்க கிருப தான் -2 5. நான் இருப்பதும் நிலைப்பதும் உங்க கிருபை தான் -2 தேவனோடு நடப்பதும் தேவனோடு இருப்பதும் உங்க கிருபை தான் -2 6. கஷ்டமான பாதையில் கண்ணீரை துடைத்ததும் உங்க கிருபை தான் -2 எதிராய் எழுந்த ஆயுதங்கள் வாய்க்காதே செய்தது உங்கள் கிருபை தான் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayin Karuvil Kaatthathu Ungga Kirupai Thaan Indha Naal Varaiyilum Kaappathu Ungga Kirupai Thaan -2 Ungga Kirupaithaan -2 Ellaamae Ellaamae Ungga Kirupai Thaan -2 Ingkae 1. Paava Mannippu Kotutthathum Ungga Kirupai Thaan -2 Indha Paaril Ennai Vaazha Vaitthathum Ungga Kirupai Thaan -2 2. Aatu Maeyttha Thaaveethai Arasanaakki Vaitthathu Ungga Kirupai Thaan -2 Marittha Vaaliban Uyirth Thezhundhathum Unggal Kirubathaan -2 3. Siraiyil Irundha Yosaeppai Ariyanaiyil Amartthiyathum Ungga Kirupai Thaan -2 Isravael Tham Makkalukku Kaanaanai Kotutthathu Ungga Kirupai Thaan -2 4. Devanai Ariyum Arivai Thandhathum Ungga Kiruba Thaan -2 Thuthitthu Paatum Paadal Thandhathum Ungga Kiruba Thaan -2 5. Naan Iruppathum Nilaippathum Ungga Kirupai Thaan -2 Devanotu Natappathum Devanotu Iruppathum Ungga Kirupai Thaan -2 6. Kashtamaana Paathaiyil Kanneerai Thutaitthathum Ungga Kirupai Thaan -2 Ethiraay Ezhundha Aayudhanggal Vaaykkaathae Seythathu Unggal Kirupai Thaan -2