பாடல் #41461
ஆ என்ன நேசம்
🔤 Aa Enna Naesam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ! என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் -2 அதில் கொண்டேன் விசுவாசம் - மா சந்தோஷம் -2 பூமான் ஏசுவின் பொற்பதி வாசம் -2 புரிந்திடும் எமக்கதுவே - மா சந்தோஷம் -2 மாமலை சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான் - 2 தாழ்வரை யாவும் காண்கிறேன். பாலும் தேனும் பொங்கி பாய்ந்திடும் நதியும் -2 பரதேசி நான் காண்கிறேன் அதன் கனியும் -2 தேவ அருள் பெற்று சிறக்கின்ற நாடு -2 ஜீவ கனிகளோடு நீதிபரன் தங்கும் நல் மோட்சவீடு - 2 நீடூழி வாழலாம் ஆறுதலோடு -2 மரணத்தை கடப்பேன் மகிமை நாடடைவேன் -2 மகிழ்ந்தங்கு வாழ்ந்திடுவேன் தரணியில் தரியேல் தரணியில் ஊழியன் -2 பரமனின் நற்பங்கை நான் பெறுவேன் -2 இயேசுயென் தேவே இரங்கி இப்போதே -2 தாசனை ஏற்றுக் கொள்ளவே பாசமாய் என்னிலுள்ள பாவங்கள் போக்கி -2 பரிசுத்தனாய் ஆக்கிடும் மாண்புடன் தூக்கி -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa! Enna Naesam Avar Koorndha Paasam -2 Athil Kontaen Visuvaasam - Maa Santhosham -2 Poomaan Aesuvin Porpathi Vaasam -2 Purinthitum Emakkathuvae - Maa Santhosham -2 Maamalai Sigaratthil Makizhnthu Ninru Naan - 2 Thaazhvarai Yaavum Kaankiraen. Paalum Thaenum Pongki Paaynthitum Nathiyum -2 Parathaesi Naan Kaankiraen Adhan Kaniyum -2 Thaeva Arul Perru Sirakkindra Naatu -2 Jeeva Kanigalotu Neethibaran Thangkum Nal Motsaveetu - 2 Neetoozhi Vaazhalaam Aarudhalotu -2 Maranatthai Katappaen Makimai Naadataivaen -2 Makizhndhangku Vaazhnthituvaen Tharaniyil Thariyael Tharaniyil Oozhiyan -2 Paramanin Narpangkai Naan Peruvaen -2 Yesuyen Thaevae Irangki Ippothae -2 Thaasanai Aerruk Kollavae Paasamaay Ennilulla Paavanggal Pokki -2 Parisutthanaay Aakkitum Maanpudan Thookki -2