பாடல் #41460
வேகமாய் அதிவேகமாய்
🔤 Vaegamaay Athivaegamaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேகமாய் அதிவேகமாய் ராஜா வருகின்றார் மேகத்திலே விண்மேகத்திலே சீக்கிரம் வருகின்றார் சேனையோடிதோ வருகின்றார் வானத்திலே நடுவானத்திலே மன்னவர் வருகின்றார் சீக்கிரமாய் அதி சீக்கிரமாய் தூதரோடிதோ வருகின்றார் சேனையோடிதோ வருகின்றார் ராஜா வருகின்றார் நியாயம் தீர்க்கவே வருகின்றார் சீக்கிரம் வருகின்றார் ஆயத்தமாகிடுவோம்(2) 1.உபத்திரவங்கள் உலகத்திலே கர்த்தர் கரம் பாதுகாத்திடுமே திடுக்கிடும் திகில்கள் பூமியிலே வேத வார்த்தைகள் தேற்றிடுமே(2) ராஜா வருகின்றார் ஆயத்தமாகிடுவோம்(2) 2.மின்னலைப் போல சடுதியிலே பெரும் வெளிச்சம் பளிச்சிடுமே இடி முழக்கம் போல் எக்காலங்கள் சத்தம் வானத்தில் தொனித்திடுமே ராஜா வருகின்றார் ஆயத்தமாகிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaegamaay Athivaegamaay Raajaa Varukinraar Maegatthilae Vinmaegatthilae Seekkiram Varukinraar Saenaiyotitho Varukinraar Vaanatthilae Natuvaanatthilae Mannavar Varukinraar Seekkiramaay Athi Seekkiramaay Thoodharotitho Varukinraar Saenaiyotitho Varukinraar Raajaa Varukinraar Niyaayam Theerkkavae Varukinraar Seekkiram Varukinraar Aayatthamaakituvom(2) 1.ubatthiravanggal Ulakatthilae Kartthar Karam Paathukaatthitumae Thitukkitum Thikilkal Poomiyilae Vaedha Vaartthaigal Thaerritumae(2) Raajaa Varukinraar Aayatthamaakituvom(2) 2.minnalaip Pola Satuthiyilae Perum Veliccham Palichsitumae Iti Muzhakkam Pol Ekkaalanggal Sattham Vaanatthil Thonitthitumae Raajaa Varukinraar Aayatthamaakituvom