பாடல் #41459
இன்னுங்கொஞ்சம் கிருபை
🔤 Innungkonjjam Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னுங்கொஞ்சம் கிருபை தாங்க இயேசய்யா இன்னுங்கொஞ்சம் கிருபை தாங்கப்பா 1. பெலனில்லா நேரத்தில் என்னை பெலப்படுத்தும் திடனில்லா நேரத்தில் திட மனம் தந்திடும் கிருபை தான் எல்லாமே கிருபை தான் 2. பாவத்தை மன்னித்து பரிசுத்தனாக்கிடும் பரலோக வாழ்வுதனை பெற்று தந்திடும் கிருபை தான் எல்லாமே கிருபை தான் 3. தடைகள் அனைத்தையும் தகர்த்திட உதவிடும் சத்துருவின் கிரியைகளை மேற்கொள்ள உதவி செய்யும் கிருபை தான் எல்லாமே கிருபை தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innungkonjjam Kirupai Thaangga Yesayyaa Innungkonjjam Kirupai Thaanggappaa 1. Pelanillaa Naeratthil Ennai Pelappatutthum Thidanillaa Naeratthil Thida Manam Thanthitum Kirupai Thaan Ellaamae Kirupai Thaan 2. Paavatthai Mannitthu Parisutthanaakkitum Paraloga Vaazhvudhanai Perru Thanthitum Kirupai Thaan Ellaamae Kirupai Thaan 3. Thataigal Anaitthaiyum Thakartthida Udhavitum Satthuruvin Kiriyaigalai Maerkolla Udhavi Seyyum Kirupai Thaan Ellaamae Kirupai Thaan