பாடல் #41458
என் ஓட்டத்தை ஜெயமுடன்
🔤 En Ottatthai Jeyamudan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஓட்டத்தை ஜெயமுடன்
ஓடி
அந்த தேசத்தை சுதந்தரிப்பேன்
கர்த்தர் என் பட்சத்தில் என்றென்றும் இருப்பார்
ஜெயமுடன் ஓட்டத்தை முடிக்கச்செய்வார்
(2கொரி 4:9)
1. நான் துன்பத்தின் ஊடாய் நடந்தாலும்
ஒருபோதும் கைவிடப்படுவதில்லை
கீழே தள்ளப்பட்டு விழுந்தாலும் 2
நான் உடைந்துப் போவதில்லை
- கர்த்தர் என்
(யோவா 12:24, மல் 3:2,3)
2. கோதுமை மணியாய் விழுந்து நான்
மடிந்து மிகுந்த பலன் கொடுப்பேன்
அக்கினியால் என்னை புடம் இட்டாலும்
விசுவாசத்தோடு நான் முன் செல்லுவேன்
- கர்த்தர் என்
(2தீமோ 4:7, வெளி 2:10)
3. நல்லதோர் போராட்டம் போராடுவேன்
விசுவாசத்தை என்னில் காத்துக் கொள்வேன்
அந்நாளில் நியாயாதிபதியிடம்
ஜீவகிரீடத்தை நான் பெற்றுக் கொள்வேன்
- கர்த்தர் என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ottatthai Jeyamudan
Oti
Andha Thaesatthai Sudhandharippaen
Kartthar En Patsatthil Enrenrum Iruppaar
Jeyamudan Ottatthai Mutikkachseyvaar
(2kori 4:9)
1. Naan Thunbatthin Ootaay Natanthaalum
Orupothum Kaividappatuvathillai
Keezhae Thallappattu Vizhunthaalum 2
Naan Utainthup Povathillai
- Kartthar En
(yovaa 12:24, Mal 3:2,3)
2. Kothumai Maniyaay Vizhunthu Naan
Matinthu Mikundha Palan Kotuppaen
Akkiniyaal Ennai Pudam Ittaalum
Visuvaasatthotu Naan Mun Selluvaen
- Kartthar En
(2theemo 4:7, Veli 2:10)
3. Nallathor Poraattam Poraatuvaen
Visuvaasatthai Ennil Kaatthuk Kolvaen
Annaalil Niyaayaathibathiyidam
Jeevakireedatthai Naan Perruk Kolvaen
- Kartthar En