பாடல் #41457
என்னை தாய்ப்போல் நேசிக்கிறீர்
🔤 Ennai Thaayppol Naesikkireer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை தாய்ப்போல் நேசிக்கிறீர்
உந்தன் தோள் மேல் சுமந்திடுவீர்
உம்மை நாளும் தொழுதிடுவேன்
யெகோவா யெகோவா
1. அலைகள் பொங்கி வருகையில்
நீர் என்னோடு இருக்கிறீர்
கடக்க முடியாமல் தவிக்கையில்
உம் கரத்தினில் எடுக்கிறீர்
- என்னை தாய்ப்போல்
2. கலங்கி நிற்கும் வேளையில்
என் கண்ணீரை துடைக்கிறீர்
கைவிடப்பட்ட நிலையினில்
உம் மார்போடு அணைக்கிறீர்
- என்னை தாய்ப்போல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Thaayppol Naesikkireer
Undhan Thol Mael Sumanthituveer
Ummai Naalum Thozhuthituvaen
Yekovaa Yekovaa
1. Alaigal Pongki Varukaiyil
Neer Ennotu Irukkireer
Katakka Mutiyaamal Thavikkaiyil
Um Karatthinil Etukkireer
- Ennai Thaayppol
2. Kalangki Nirkum Vaelaiyil
En Kanneerai Thutaikkireer
Kaividappatta Nilaiyinil
Um Maarpotu Anaikkireer
- Ennai Thaayppol