பாடல் #41456
அகிலமும் படைத்த என் தேவா
🔤 Akilamum Pataittha En Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அகிலமும் படைத்த என் தேவா உம் வார்த்தை மாறாததே 2 உம் கிருபையின் வாக்குகள் யாவும் என் வாழ்வில் நிறைவேறுதே 2 என் வாழ்வில் நிறைவேறுதே 1. துன்பங்கள் எல்லாம் இன்பமாய் மாறும் வெட்கங்கள் எல்லாம் கனமாகும் தீமைகள் எல்லாம் நன்மையாய் மாறும் பெலவீனங்கள் பெலனாகும் 2 நீர் ஒரு வார்த்தை சொன்னாலே போதும் என் வாழ்க்கையில் எல்லாமே மாறும் 2 மாறும் எல்லாம் மாறும் என் இயேசுவின் இரத்தத்தாலே மாறும் எல்லாம் மாறும் என் இயேசுவின் நாமத்திலே 2. அந்தகாரங்கள் விலகியே ஓடும் கட்டுகள் எல்லாம் உடைந்து விழும் சாபங்கள் எல்லாம் கிருபையாய் மாறும் நோய்களெல்லாம் குணமாகும் 2 3. வறுமை எல்லாம் செழிப்பாய் மாறும் தடைகள் எல்லாம் படிகளாகும் குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும் தேவைகள் எல்லாம் நிறைவேறும் 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akilamum Pataittha En Thaevaa Um Vaartthai Maaraadhathae 2 Um Kirupaiyin Vaakkugal Yaavum En Vaazhvil Niraivaeruthae 2 En Vaazhvil Niraivaeruthae 1. Thunbanggal Ellaam Inbamaay Maarum Vetkanggal Ellaam Kanamaakum Theemaigal Ellaam Nanmaiyaay Maarum Pelaveenanggal Pelanaakum 2 Neer Oru Vaartthai Sonnaalae Pothum En Vaazhkkaiyil Ellaamae Maarum 2 Maarum Ellaam Maarum En Yesuvin Ratthatthaalae Maarum Ellaam Maarum En Yesuvin Naamatthilae 2. Andhakaaranggal Vilakiyae Otum Kattugal Ellaam Utainthu Vizhum Saabanggal Ellaam Kirupaiyaay Maarum Noykalellaam Kunamaakum 2 3. Varumai Ellaam Sezhippaay Maarum Thataigal Ellaam Patigalaakum Kuraigal Ellaam Niraivaay Maarum Thaevaigal Ellaam Niraivaerum 2