பாடல் #41455
நமக்கொரு பாலகன் பிறந்தார்
🔤 Namakkoru Paalakan Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம்
அவர் தோளின்மேலே
அவர் நாமம் அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அவர் வல்லமையுள்ள தேவன்
நித்திய பிதாவே
அவர் சமாதானப்பிரபுவே
1. இருளில் நடக்கின்ற ஜனங்கள்
பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்
மரண இருளின் தேசத்திலே
மகிமையாய் உதித்தார்
- இயேசு ஆலோசனை
2. பாவத்தில் இருக்கின்ற ஜனங்கள்
பரிசுத்தர் இயேசுவை கண்டார்கள்
பாவ உலகை மீட்டிடவே
ரட்சகராய் பிறந்தார்
- இயேசு ஆலோசனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkoru Paalakan Piranthaar
Namakku Oru Kumaaran Kotukkappattaar
Kartthatthuvam
Avar Tholinmaelae
Avar Naamam Athisayamae
Aalosanaik Karttharae
Avar Vallamaiyulla Devan
Nitthiya Pithaavae
Avar Samaathaanappirapuvae
1. Irulil Natakkindra Jananggal
Periya Velicchatthaik Kantaarkal
Marana Irulin Thaesatthilae
Makimaiyaay Uthitthaar
- Yesu Aalosanai
2. Paavatthil Irukkindra Jananggal
Parisutthar Yesuvai Kantaarkal
Paava Ulakai Meettidavae
Ratsakaraay Piranthaar
- Yesu Aalosanai