பாடல் #41453
நீரே நீரே எனதெல்லாம் நீரே
🔤 Neerae Neerae Enathellaam Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே எனதெல்லாம் நீரே என் வாழ்வும் வழியும் வளமும் நீரே - 2 தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவர் நீரே - 2 தாயை போல என்னை காப்பவர் நீரே தந்தையை போல என்னை அணைப்பவர் நீரே- 2 பாவி எனக்காய் பாவமாகி என் பாவம் சுமந்தவர் நீரே - 2 சிலுவையின் நிழலில் தஞ்சம் அடைந்தேன் உம் தழும்புகளால் சுகம் பெற்றுக் கொண்டேன் -2 மகிமை நாளில் என்னை மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பவர் நீரே -2 உந்தன் சமூகத்தில் அங்கே ஆடிபாடுவேன் முடிவில்லாத மகிமையிலே களிகூருவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae Enathellaam Neerae En Vaazhvum Vazhiyum Valamum Neerae - 2 Thaayin Karuvil Uruvaakum Munnae Peyar Solli Azhaitthavar Neerae - 2 Thaayai Pola Ennai Kaappavar Neerae Thanthaiyai Pola Ennai Anaippavar Neerae- 2 Paavi Enakkaay Paavamaaki En Paavam Sumandhavar Neerae - 2 Siluvaiyin Nizhalil Thanjjam Atainthaen Um Thazhumpugalaal Sugam Perruk Kontaen -2 Makimai Naalil Ennai Maruroobamaakki Makimaiyil Saerppavar Neerae -2 Undhan Samoogatthil Angkae Aatipaatuvaen Mutivillaadha Makimaiyilae Kalikooruvaen - 2