பாடல் #41452
சீயோன் என்னும் சுவிசேஷகி
🔤 Seeyon Ennum Suvisaeshaki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் என்னும் சுவிசேஷகி எழும்பி வா ஏறி வா எருசலேம் என்னும் சுவிசேஷகி கெம்பீரித்து நீ ஆர்ப்பாரி - 2 உன் வல்லமையை தரித்து கொண்டு உன் தூசியை உதறி விடு - 2 எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு நீ வலியவள் வழியை திறப்பவள் வல்லவர் உன்னோடு எழும்பி வா - 2 எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு Verse :1 முன் குறித்தவர் உந்தன் முன் செல்கிறார் கிருபை வரங்களை ஈந்திடுவார் - 2 அவர் சுவடுகள் வழி நடத்தும் அவர் கரம் உனக்கு துணை நிற்கும் - 2 பெண்ணே நீ மண்ணேன்று ஒதுக்குவோர் முன்பாக பொன்னாக விளங்க செய்வார் சாம்பல் இல்லை இனி சிங்காரம் தான் அவமானம் இல்லை இனி வெகுமானம் தான் - 2 எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு - 2 Verse: 2 தெரிந்தெடுத்தவர் உன்னை நடத்திச் செல்வார் புதிய விடியலை துவங்கச் செய்வார் - 2 உன் தடைகளை தகர்த்தெறிவார் உன் தரிசனம் நிறைவேற்றுவார் - 2 பெண்ணே நீ ஓயாதே ஒருபோதும் சோராதே உலகத்தை கலக்கச் செய்வார் புலம்பல் இல்லை இனி ஆனந்தம் தான் துயரம் இல்லை இனி சிகரங்கள் - 2 எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு - 2 நீ வலியவள் வழியை திறப்பவள் வல்லவர் உன்னோடு எழும்பி வா - 2 எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Ennum Suvisaeshaki Ezhumpi Vaa Aeri Vaa Erusalaem Ennum Suvisaeshaki Kempeeritthu Nee Aarppaari - 2 Un Vallamaiyai Tharitthu Kontu Un Thoosiyai Udhari Vitu - 2 Ezhumpu Seeyonae (2) Azhaitthavar Unnotuntu Ezhumpu Seeyonae (2) Periyavar Unnotuntu Nee Valiyaval Vazhiyai Thirappaval Vallavar Unnotu Ezhumpi Vaa - 2 Ezhumpu Seeyonae (2) Azhaitthavar Unnotuntu Ezhumpu Seeyonae (2) Periyavar Unnotuntu Verse :1 Mun Kuritthavar Undhan Mun Selkiraar Kirupai Varanggalai Eenthituvaar - 2 Avar Suvatugal Vazhi Natatthum Avar Karam Unakku Thunai Nirkum - 2 Pennae Nee Mannaenru Othukkuvor Munpaaga Ponnaaga Vilangga Seyvaar Saambal Illai Ini Singkaaram Thaan Avamaanam Illai Ini Vekumaanam Thaan - 2 Ezhumpu Seeyonae (2) Azhaitthavar Unnotuntu Ezhumpu Seeyonae (2) Periyavar Unnotuntu - 2 Verse: 2 Therinthetutthavar Unnai Natatthich Selvaar Puthiya Vitiyalai Thuvanggach Seyvaar - 2 Un Thataigalai Thakarttherivaar Un Tharisanam Niraivaerruvaar - 2 Pennae Nee Oyaathae Orupothum Soraathae Ulakatthai Kalakkach Seyvaar Pulambal Illai Ini Aanandham Thaan Thuyaram Illai Ini Sigaranggal - 2 Ezhumpu Seeyonae (2) Azhaitthavar Unnotuntu Ezhumpu Seeyonae (2) Periyavar Unnotuntu - 2 Nee Valiyaval Vazhiyai Thirappaval Vallavar Unnotu Ezhumpi Vaa - 2 Ezhumpu Seeyonae (2) Azhaitthavar Unnotuntu Ezhumpu Seeyonae (2) Periyavar Unnotuntu - 2