பாடல் #41450
இயேசப்பாவுக்கு என்ன நல்ல புடிக்கும்
🔤 Yesappaavukku Enna Nalla Putikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பாவுக்கு என்ன நல்ல புடிக்கும் - (3) நல்ல புடிக்கும் இயேசப்பாவுக்கு - 3 தாயும் அவரே என் தந்தையும் அவரே - (3) தாயும் தந்தையும் அவரே -2 வாலாக்காமல் தலையாக்குவார் -(3) வாலாக்காமல் தலையாக்குவார் -2 கீழாக்காமல் மேலாக்குவார் - (3) கீழாக்காமல் மேலாக்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaavukku Enna Nalla Putikkum - (3) Nalla Putikkum Yesappaavukku - 3 Thaayum Avarae En Thanthaiyum Avarae - (3) Thaayum Thanthaiyum Avarae -2 Vaalaakkaamal Thalaiyaakkuvaar -(3) Vaalaakkaamal Thalaiyaakkuvaar -2 Keezhaakkaamal Maelaakkuvaar - (3) Keezhaakkaamal Maelaakkuvaar