பாடல் #41448
கவலை கவலை இல்லையே
🔤 Kavalai Kavalai Illaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கவலை கவலை இல்லையே என் இயேசு என்னோடு இருப்பதால் – 2 அவர் என்னை விசாரித்து நடத்துகின்றவர் என் குறைவுகளை நிறைவாக்கும் போதுமானவர் – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் - 3 1. அலைகள் மோதினாலும் நான் பயப்பட மாட்டேன் என் படகினில் இருப்பவர் மிகவும் பெரியவர் – 2 அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – 2 அவரின் வார்த்தைக்கு சகலமும் கீழ்ப்படிந்திடுமே – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் செயல்களிலே மிகவும் பெரியவர் – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2 2. இடறி விழுந்த நேரம் என்னை கரம்பிடித்தெடுத்தார் - நான் உயிர் தருகின்ற ஜீவ வார்த்தை எனக்கு போதித்தார். – 2 அவர் தருகின்ற ஜீவ தண்ணீரால் – 2 எனக்குள்ளே ஜீவ நதிகள் பாய்ந்து ஓடுதே – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் இரட்சிக்கின்ற மீட்பரானவர் – 2. என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2. 3. இந்த உலகம் கைவிட்டாலும் எனக்கு கலக்கம் இல்லையே என் ஆத்ம நண்பர் இயேசு எனக்கு எப்போதும் உண்டு – 2 கிறிஸ்து எனக்குள்ளே வாசம் செய்பவர் – 2 அவர் அன்பை விட்டு என்னால் பிரிய கூடுமோ – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் தன் ஜீவனையே எனக்கு தந்தவர் – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kavalai Kavalai Illaiyae En Yesu Ennotu Iruppathaal – 2 Avar Ennai Visaaritthu Natatthukindravar En Kuraivugalai Niraivaakkum Pothumaanavar – 2 En Yesu Romba Romba Romba Nallavar En Yesu Romba Romba Romba Nallavar - 3 1. Alaigal Mothinaalum Naan Payappata Maattaen En Patakinil Iruppavar Migavum Periyavar – 2 Avar Oru Vaartthai Sonnaal Pothumae – 2 Avarin Vaartthaikku Sakalamum Keezhppatinthitumae – 2 En Yesu Romba Romba Romba Nallavar Avar Seyalkalilae Migavum Periyavar – 2 En Yesu Romba Romba Romba Nallavar – 2 2. Idari Vizhundha Naeram Ennai Karampititthetutthaar - Naan Uyir Tharukindra Jeeva Vaartthai Enakku Pothitthaar. – 2 Avar Tharukindra Jeeva Thanneeraal – 2 Enakkullae Jeeva Nathigal Paaynthu Otuthae – 2 En Yesu Romba Romba Romba Nallavar Avar Iratsikkindra Meetparaanavar – 2. En Yesu Romba Romba Romba Nallavar – 2. 3. Indha Ulakam Kaivittaalum Enakku Kalakkam Illaiyae En Aathma Nanpar Yesu Enakku Eppothum Untu – 2 Kiristhu Enakkullae Vaasam Seypavar – 2 Avar Anpai Vittu Ennaal Piriya Kootumo – 2 En Yesu Romba Romba Romba Nallavar Than Jeevanaiyae Enakku Thandhavar – 2 En Yesu Romba Romba Romba Nallavar – 2