பாடல் #41447
தேவ ஆட்டு குட்டியின்
🔤 Thaeva Aattu Kuttiyin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆட்டு குட்டியின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் பாவங்கள் போக்கினாரே இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் உயிர்த்தெழுந்த இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் தேவனோடு இணைத்திட்ட இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் நீதிமானாய் மாற்றின இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் அதிகாரம் கொடுத்திட்ட இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் பரிந்து பேசும் இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் பாதுகாக்கும் இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் சாபங்கள் ஒழித்திட்ட இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் செழிப்பாய் வாழ வைக்கும் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் காயப்பட்ட இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் சுகத்தை ஈந்திட்ட இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் மரணத்தை முறியடித்த இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் பாதாளத்தை ஜெயம் கொண்ட இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் சாத்தானை சங்கரித்த இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் வெற்றி மேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aattu Kuttiyin Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Paavanggal Pokkinaarae Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Uyirtthezhundha Yesuvin Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Devanotu Inaitthitta Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Rattham Jeyam Rattham Jeyam Rattham Jeyam Rattham Jeyam Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Rattham Jeyam Neethimaanaay Maarrina Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Athikaaram Kotutthitta Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Parinthu Paesum Yesuvin Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Paathukaakkum Yesuvin Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Saabanggal Ozhitthitta Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Sezhippaay Vaazha Vaikkum Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Kaayappatta Yesuvin Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Sugatthai Eenthitta Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Maranatthai Muriyatittha Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Paathaalatthai Jeyam Konda Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Saatthaanai Sanggarittha Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam Verri Mael Verri Tharum Rattham Jeyam Rattham Jeyam Yesuvin Rattham Jeyam