பாடல் #41446
நன்றி சொல்ல வார்த்தையே
🔤 Nanri Solla Vaartthaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல உம்மைப் போல தெய்வம் இல்ல உம்மைத் தவிர விருப்பமில்ல உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க இல்லன்னா நானும் இல்ல - (2) நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - (2) என்னை நடக்க வைத்தீரே கைப்பிடித்துக் கொண்டீரே - (2) 2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2) என்னை உயர்த்தி வைத்தீரே உயர்த்தி அழகு பார்த்தீரே - (2) 3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2) உங்க நினைவில் வைத்தீரே உயிருள்ளவரை மறவேன் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solla Vaartthaiyae Illa Adha Ninaikkumpothu Uyirum Enakku Illa Ummaip Pola Theyvam Illa Ummaith Thavira Viruppamilla Ummai Vittaal Kathiyum Illa Neengga Illannaa Naanum Illa - (2) Naan Natakkum Vazhiyai Enakkuk Kaattiyathum Neerae En Meethu Kannai Vaitthu Aalosanai Thantheerae - (2) Ennai Natakka Vaittheerae Kaippititthuk Konteerae - (2) 2.kuppaiyil Irundha Ennai Uyartthi Vaittheerae Raajaakkalotu Ennai Amara Seytheerae -(2) Ennai Uyartthi Vaittheerae Uyartthi Azhaku Paarttheerae - (2) 3. Ennaalae Umakku Oru Nanmaiyum Illaiyae Aanaalum Ennai Etutthu Payanbatutthineerae -(2) Ungga Ninaivil Vaittheerae Uyirullavarai Maravaen - (2)