பாடல் #41441
உம்மைப் பற்றிக் கொள்கிறேன்
🔤 Ummaip Parrik Kolkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பற்றிக் கொள்கிறேன் உம்மைப்பாடிப் போற்றுவேன் உம்மை பணிந்து தொழுகிறேன் பரலோக தந்தையே 1.கோடானகோடி தூதர்கள் உம்மை ஓய்வின்றி துதிக்கிறார்களே உம்முடைய பிள்ளை நானய்யா உம்மை ஓய்வின்றி துதிக்கிறேனைய்யா 2. ஆபிரகாம் ஈசாக்கெல்லாம் உம்மை ஆராதித்து மகிழ்ந்தார்களே மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றேன் என்னை புகழ்ச்சியோடு வைப்பீரைய்யா 3.அக்கினியில் போட்டார்களே அப்பா நீங்க வந்தீங்களே அக்கினி அழிக்கவேயில்லை - உங்க அன்பினால் காத்தீங்களே 4 ஆதி சபை மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெபித்தார்களே ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறோமைய்யா உம் அரசு வரவேண்டுமே. 5. ஆராய்ந்து அறிபவரே என் ஆற்றலாய் உள்ளவரே ஆயுள் எல்லாம் அன்பு கூருவேன் உங்க அருகில் ஆடிப்பாடுவேன் 6. வானம் உம் சிங்காசனம் பூமி உங்க பாதப்படி பாதம் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன் உங்க பாதையிலே நடந்து செல்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Parrik Kolkiraen Ummaippaatip Porruvaen Ummai Paninthu Thozhukiraen Paraloga Thanthaiyae 1.kotaanakoti Thoodharkal Ummai Oyvinri Thuthikkiraarkalae Ummutaiya Pillai Naanayyaa Ummai Oyvinri Thuthikkiraenaiyyaa 2. Aapirakaam Eesaakkellaam Ummai Aaraathitthu Makizhnthaarkalae Makizhchsiyotu Aaraathikkinraen Ennai Pugazhchsiyotu Vaippeeraiyyaa 3.akkiniyil Pottaarkalae Appaa Neengga Vantheenggalae Akkini Azhikkavaeyillai - Ungga Anpinaal Kaattheenggalae 4 Aathi Sapai Makkal Ellaam Onru Saernthu Jepitthaarkalae Onru Saernthu Jepikkiromaiyyaa Um Arasu Varavaentumae. 5. Aaraaynthu Aribavarae En Aartralaay Ullavarae Aayul Ellaam Anpu Kooruvaen Ungga Arukil Aatippaatuvaen 6. Vaanam Um Singkaasanam Poomi Ungga Paadhappati Paadham Amarnthu Karruk Kolkiraen Ungga Paathaiyilae Natanthu Selkiraen