பாடல் #41440
மகிமையின் தேவ தூதர்
🔤 Makimaiyin Thaeva Thoodhar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் தேவ தூதர் மா சிறகை பிரித்து படைப்பில் மகிழ்ந்தார் போல மேசியா பிறப்பிலும் பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்தி பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்துங்கள் புல்வெளியில் ஆட்டிடையார் கண்ட மா மகிமையாய் தேவன் மனுவாய் உதித்து ஒளியும் வீசுவதால் பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்தி பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்துங்கள் நம்பிக்கை பயத்துடனும் காத்திருப்பார் தூயவர் அவரும் பிரசன்னம் ஆகி ஆலயம் நிரப்புவார் பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்தி பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்துங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Thaeva Thoodhar Maa Sirakai Piritthu Pataippil Makizhnthaar Pola Maesiyaa Pirappilum Paa ..... (paati) Porri Yesu Raajanai Vaazhtthi Paa ..... (paati) Porri Yesu Raajanai Vaazhtthunggal Pulveliyil Aattitaiyaar Kanda Maa Makimaiyaay Devan Manuvaay Uthitthu Oliyum Veesuvathaal Paa ..... (paati) Porri Yesu Raajanai Vaazhtthi Paa ..... (paati) Porri Yesu Raajanai Vaazhtthunggal Nampikkai Payatthudanum Kaatthiruppaar Thooyavar Avarum Pirasannam Aaki Aalayam Nirappuvaar Paa ..... (paati) Porri Yesu Raajanai Vaazhtthi Paa ..... (paati) Porri Yesu Raajanai Vaazhtthunggal