பாடல் #41439
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
🔤 En Aatthumaavae Karttharai Sthotthiri
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம் ஒருபோதும் நீ மறந்திடாதே 1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே நடத்தி நடத்தி சுமந்து வந்தார் கண்ணின் மணிபோல காத்தருளினார் கழுகினைப் போல பறந்திடச்செய்தார் 2.உன்னதமானவர் சர்வ வல்லவர் தினமும் தினமும் துணை நின்றார் பறந்து காத்திடும் பறவை போலவே பாதுகாத்திட்டார் தமது அன்பினால் 3.பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார் பாடிப் பாடி மகிழ செய்தார் நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு இயேசு ராஜனை என்றும் போற்றிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Karttharai Sthotthiri En Muzhu Ullamae Karttharai Sthotthiri Kartthar Seythitta Nanmaigalellaam Orupothum Nee Maranthitaathae 1. Kartthar Oruvarae Nittham Unnaiyae Natatthi Natatthi Sumanthu Vanthaar Kannin Manipola Kaattharulinaar Kazhukinaip Pola Paranthidachseythaar 2.unnathamaanavar Sarva Vallavar Thinamum Thinamum Thunai Ninraar Paranthu Kaatthitum Paravai Polavae Paathukaatthittaar Thamathu Anpinaal 3.paava Paaranggal Murrum Neekkinaar Paatip Paati Makizha Seythaar Nanri Sollitu Thuthitthup Paatitu Yesu Raajanai Enrum Porritu