பாடல் #41437
இதய நேசரின் இன்ப
🔤 Idhaya Naesarin Inba
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதய நேசரின் இன்ப கீதங்கள் உமதன்பில் உலகமே மறந்து போகுதே உயிரிலும் உமதன்பு கலந்து போனதே உமதன்பை தினம் நினைக்கையில் மனம் துள்ளி துள்ளி கொண்டாடி மகிழும் . எந்தன் மனம் உம்மோடு இருக்கும் உந்தன் மனம் என்னோடு இருக்கும் உம் அன்பை பருக ஓடோடி வருவேன் உம் நேச மழையில் நாள்தோறும் நனைவேன் உம்மைச்சுற்றியே என் சிந்தை சுழலும் உம்மைப்பற்றியே சொல்லும் என் நிழலும் -2 என் ஜீவ ஊற்றும் நீர் என் சுவாச காற்றும் நீர். உம்மை எந்தன் நெஞ்சோடு பதித்தேன் என்னை முற்றும்-உம் கையில் கொடுத்தேன் உம் வார்த்தை சுவைத்தேன் உம்மை நான் ருசித்தேன் உம்மாலே பிழைத்தேன் உம்மைப்போல் தழைத்தேன் இராப்பகலாய் உம்மை நான் தியானித்தேன் என் இயேசுவே உம் அன்பில் நிலைத்தேன்-2 உம் அன்பு மலைத்தேன் உம் அன்பில் மலைத்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhaya Naesarin Inba keedhanggal Umathanpil Ulakamae Maranthu Pokuthae Uyirilum Umathanpu Kalanthu Ponathae Umathanpai Thinam Ninaikkaiyil Manam Thulli Thulli Kontaati Makizhum . Endhan Manam Ummotu Irukkum Undhan Manam Ennotu Irukkum Um Anpai Paruga Ototi Varuvaen Um Naesa Mazhaiyil Naalthorum Nanaivaen Ummaichsurriyae En Sinthai Suzhalum Ummaipparriyae Sollum En Nizhalum -2 En Jeeva Oorrum Neer En Suvaasa Kaarrum Neer. Ummai Endhan Nenjsotu Pathitthaen Ennai Murrum-um Kaiyil Kotutthaen Um Vaartthai Suvaitthaen Ummai Naan Rusitthaen Ummaalae Pizhaitthaen Ummaippol Thazhaitthaen Iraappakalaay Ummai Naan Thiyaanitthaen En Yesuvae Um Anpil Nilaitthaen-2 Um Anpu Malaitthaen Um Anpil Malaitthaen