பாடல் #41431
என் நேசருக்கு புதுப்பாட்டைப் பாடுவேன்
🔤 En Naesarukku Puthuppaattaip Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசருக்கு புதுப்பாட்டைப் பாடுவேன் என் நேசரின் திராட்சைத் தோட்டம் நானே (2) புதுப்பாட்டைப் பாடுவேன் என்றுமே பாடுவேன் (2) என் நேசரின் திராட்சை தோட்டம் நானே 1. செழிப்பான மேட்டினிலே என்னை நாட்டினார் வேலி அடைத்தார் கற்கள் பொறுக்கி நீரைப்பாய்ச்சினார் நல்ல கனி தரும் என்று என் இயேசுவே நல்ல கனிகளைத் தருகின்றேன் 2. காட்டொலிவ மரம் நானே உம்மில் இணைத்தீரே உந்தன் வேருக்கும் உந்தன் சாருக்கும் பங்காய் மாற்றினீர் நல்ல கனி தரும் என்று என் இயேசுவே நல்ல கனிகளைத் தருகின்றேன் 3. மெய்யான திராட்சைச் செடியே உம்மில் படர்ந்தேனே உந்தன் சாயலும் உந்தன் சிந்தையும் ஒவ்வொரு நாளுமே என்னில் என்றும் வளரட்டும் என் இயேசுவே நல்ல கனிகளைத் தருகின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesarukku Puthuppaattaip Paatuvaen En Naesarin Thiraatsaith Thottam Naanae (2) Puthuppaattaip Paatuvaen Enrumae Paatuvaen (2) En Naesarin Thiraatsai Thottam Naanae 1. Sezhippaana Maettinilae Ennai Naattinaar Vaeli Ataitthaar Karkal Porukki Neeraippaaychsinaar Nalla Kani Tharum Enru En Yesuvae Nalla Kanigalaith Tharukinraen 2. Kaattoliva Maram Naanae Ummil Inaittheerae Undhan Vaerukkum Undhan Saarukkum Pangkaay Maarrineer Nalla Kani Tharum Enru En Yesuvae Nalla Kanigalaith Tharukinraen 3. Meyyaana Thiraatsaich Setiyae Ummil Patarnthaenae Undhan Saayalum Undhan Sinthaiyum Ovvoru Naalumae Ennil Enrum Valarattum En Yesuvae Nalla Kanigalaith Tharukinraen