பாடல் #41428
ஆராதிக்கின்றேன் கும்பிட்ட ஆராதிக்கின்றேன்
🔤 Aaraathikkinraen Kumpitta Aaraathikkinraen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Ballad
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்கிறேன் கும்பிட்டாராதிக்கிறேன் ஆராதனையில் புது கானம் பாடியே மா உன்னதராம் இரட்சகர் நாமம் வாழ்த்திப் பாடி உம் மலரடியில் தாழ்ந்து வீழ்ந்து வணங்கிடுவேன் ஆத்மநாதனே உம்மில் சேர்வேனே என் மனதில் நீர் என்றும் தங்குமே 1. இயேசு நாதா ஒரு சிசுவாய் என்னை உந்தன் முன்பில் மாற்றிடுமே எந்தன் பாவம் யாவும் போக்கினாதால் துக்க பாரம் யாவும் நீக்கினதால் ஆதிநாதனே அதியசமே ஆனந்தக் கண்ணீரில் பாடுகிறேன் 2. ஸ்நேக நாதா ஜீவபலியாய் என்றும் உம்மில் நானும் ஜீவித்திட எனதுள்ளம் யாவையும் சமர்ப்பிக்கின்றேன் மகனாக என்னையும் மாற்றினீரே ஆதிநாதனே அதிசயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikkiraen Kumpittaaraathikkiraen Aaraadhanaiyil Puthu Kaanam Paatiyae Maa Unnatharaam Iratsakar Naamam Vaazhtthip Paati Um Malaratiyil Thaazhnthu Veezhnthu Vanangkituvaen Aathmanaadhanae Ummil Saervaenae En Manathil Neer Enrum Thangkumae 1. Yesu Naathaa Oru Sisuvaay Ennai Undhan Munpil Maarritumae Endhan Paavam Yaavum Pokkinaathaal Thukka Paaram Yaavum Neekkinathaal Aathinaadhanae Athiyasamae Aanandhak Kanneeril Paatukiraen 2. Snaega Naathaa Jeevapaliyaay Enrum Ummil Naanum Jeevitthida Enathullam Yaavaiyum Samarppikkinraen Makanaaga Ennaiyum Maarrineerae Aathinaadhanae Athisayamae