பாடல் #41426
கொடியவன் அற்றுப்போனானே
🔤 Kotiyavan Arrupponaanae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொடியவன் அற்றுப்போனானே எல்லை எல்லாம் சந்தோஷம் தானே நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2 வெற்றியை தந்துவிட்டாரே-2 கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2 தீங்கை இனி காண்பதில்லை-2 வெற்றியும் சந்தோஷமும் பெருகுது பெருகுது-2-கொடியவன் 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக தீவிரமாக புறப்பட்டாரே-2 கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2 துஷ்டனின் வீட்டிலுள்ள தலைவனை வெட்டினீர்-2-கொடியவன் 3.நம்மை சிதறடிக்க பெருங்காற்றை போல் வந்தான் மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2 அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2 உருவக் குத்தினீர் குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotiyavan Arrupponaanae Ellai Ellaam Santhosham Thaanae Namma Ellai Ellaam Santhosham Thaanae Aayiramalla Pathinaayiranggalai-2 Verriyai Thanthuvittaarae-2 Kotiyavan Arrupponaanae 1.seeyonae Seeyonae Kempeeritthu Paatu Un Iraajaa Natuvila Vanthuvittaaru-2 Theengkai Ini Kaanpathillai-2 Verriyum Santhoshamum Perukuthu Perukuthu-2-kotiyavan 2.thamathu Janatthin Iratsippukkaaga Theeviramaaga Purappattaarae-2 Kazhutthalavaay Asthipaaram Thirappaakki-2 Thushtanin Veettilulla Thalaivanai Vettineer-2-kotiyavan 3.nammai Sidharatikka Perungkaarrai Pol Vanthaan Maraividatthil Vaitthu Patsikka Paartthaan-2 Avanathu Eettiyaal Kiraamatthu Athibathiyai-2 Uruvak Kutthineer Kutthineer Kutthineer-2-kotiyavan