பாடல் #41422
இஸ்ராயேலின் தேவனே கோடி
🔤 Israayaelin Devanae Koti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ராயேலின் தேவனே கோடி கோடி ஸ்தோத்திரம் ஐய்யா இஸ்ராயேலின் தேவனே கோடி கோடி ஸ்தோத்திரம் ஐய்யா என் பாவங்களை நினையாதிருப்பவர் அவரே உலகிலுள்ளவர் அவரே உலகையாழ்பவர் 1. பாவங்கள் மன்னீத்தாரே என்னை பரிசுத்த மாக்கி விட்டாரே பெலவீனனான என்னையே பெலவானாய் மாற்றி விட்டாரே 2. அடிமையாக வந்த என்னையே சுpங்கம் போல மாற்றி விட்டாரே ஆடிமையாக வந்த என்னையே சுதந்திரமாக மாற்றி விட்டாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Israayaelin Devanae Koti Koti Sthotthiram Aiyyaa Israayaelin Devanae Koti Koti Sthotthiram Aiyyaa En Paavanggalai Ninaiyaathiruppavar Avarae Ulakilullavar Avarae Ulakaiyaazhpavar 1. Paavanggal Manneetthaarae Ennai Parisuttha Maakki Vittaarae Pelaveenanaana Ennaiyae Pelavaanaay Maarri Vittaarae 2. Atimaiyaaga Vandha Ennaiyae Supnggam Pola Maarri Vittaarae Aatimaiyaaga Vandha Ennaiyae Sudhanthiramaaga Maarri Vittaarae