பாடல் #41421
இஸ்ரவேலின் தேவனே என்னை ஆசீர்வதியுமே
🔤 Isravaelin Devanae Ennai Aaseervathiyumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் தேவனே என்னை ஆசீர்வதியுமே-2 உமது கரம் என்னோடிருந்து தீங்கு அணுகாமல் காத்திடுமே-2 தேவா என்னை ஆசீர்வதியும்-4 1.என் எல்லைகள் பெரிதாக்கிடும் என் ஏக்கங்கள் விசாலமாக்கிடும்-2 பலர் என்னை ஆகாதவன் என்றாலும் நீர் என்னை மகிமையால் முடிசூட்டிடும்-2 என்னை ஆசீர்வதியும்-2-தேவா என்னை 2.என் வறட்சியை செழிப்பாக்கிடும் என் வீழ்ச்சியை ஜெயமாகிக்கிடும்-2 தாய் என்னை துக்கத்தின் மகன்(ள்) என்றாலும் நீர் என்னை மகிழ்ச்சியின் மகனா(ளா)க்கிடும் என்னை ஆசீர்வதியும்-2-தேவா என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Devanae Ennai Aaseervathiyumae-2 Umathu Karam Ennotirunthu Theengku Anukaamal Kaatthitumae-2 Thaevaa Ennai Aaseervathiyum-4 1.en Ellaigal Perithaakkitum En Aekkanggal Visaalamaakkitum-2 Palar Ennai Aakaadhavan Enraalum Neer Ennai Makimaiyaal Mutisoottitum-2 Ennai Aaseervathiyum-2-thaevaa Ennai 2.en Varatsiyai Sezhippaakkitum En Veezhchsiyai Jeyamaakikkitum-2 Thaay Ennai Thukkatthin Makan(l) Enraalum Neer Ennai Makizhchsiyin Makanaa(laa)kkitum Ennai Aaseervathiyum-2-thaevaa Ennai