பாடல் #41420
வனாந்திர பாதைகளில்
🔤 Vanaanthira Paathaigalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வனாந்திர பாதைகளில் நீரே என் துணையானீரே-2 துணையாளரே என் துணையாளரே (நீரே) என் வாழ்வின் மணவாளரே-2-வனாந்திர 1.பாதைகள் இருளான நேரத்திலும் உதவிட உறவில்லா நேரத்திலும்-2 என்னை தாங்கி கொண்டீர் என்னை அரவனைத்தீர் என்னை அதிசயமாய் இன்று நடத்தி வந்தீர்-2-வனாந்திர 2.துரத்தப்பட்ட என்மேல் இரக்கம் வைத்து தள்ளப்பட்ட என்னை தேடி வந்தீர்-2 நான் வறண்டிடும் முன்னே நீரூற்றாய் வந்து என் வறட்சியை செழித்திட செய்வீர்-2-வனாந்திர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanaanthira Paathaigalil Neerae En Thunaiyaaneerae-2 Thunaiyaalarae En Thunaiyaalarae (neerae) En Vaazhvin Manavaalarae-2-vanaanthira 1.paathaigal Irulaana Naeratthilum Udhavida Uravillaa Naeratthilum-2 Ennai Thaangki Konteer Ennai Aravanaittheer Ennai Athisayamaay Inru Natatthi Vantheer-2-vanaanthira 2.thuratthappatta Enmael Irakkam Vaitthu Thallappatta Ennai Thaeti Vantheer-2 Naan Varantitum Munnae Neeroorraay Vanthu En Varatsiyai Sezhitthida Seyveer-2-vanaanthira