பாடல் #41419
தொட்டீரே கையில் எடுத்தீரே
🔤 Thotteerae Kaiyil Etuttheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொட்டீரே கையில் எடுத்தீரே தந்தீரே உம் ஜீவன் தந்தீரே தொட்டீரே கையில் எடுத்தீரே தந்தீரே உம் சாயல் தந்தீரே நீங்க என்ன பாக்கலனா பாழாக போயிருப்பேன் உங்க பார்வை படலனா பட்டுதான் போயிருப்பேன் கண்டீரே என்னையும் கண்டீரே உங்க கண்ணுக்குள்ள என்னையும் வைத்தீரே குயவனே நீர் என்னைத் தொடணுமே நீங்க தொடலனா நா வெறும் களிமண்ணே தாவீதைப்போல் என்னை விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தூக்கு மரங்களை எனக்கு செய்தாலும் என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மை உள்ளவரே உம்மை ஆராதிப்பேன் நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் நான் ஆராதிப்பேன் வறட்சியே எங்கள் வாழ்வானதே முயற்சி அது வீணானதே வறண்ட பூமியிலும் நதி ஓடச் செய்தவரே நீரே எங்கள் யேகோவா யீரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே கண்டீரே என்னை கண்டீரே உங்க கண்ணுக்குள்ள என்னையும் வைத்தீரே நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் நான் ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotteerae Kaiyil Etuttheerae Thantheerae Um Jeevan Thantheerae Thotteerae Kaiyil Etuttheerae Thantheerae Um Saayal Thantheerae Neengga Enna Paakkalanaa Paazhaaga Poyiruppaen Ungga Paarvai Patalanaa Pattuthaan Poyiruppaen Kanteerae Ennaiyum Kanteerae Ungga Kannukkulla Ennaiyum Vaittheerae Kuyavanae Neer Ennaith Thodanumae Neengga Thodalanaa Naa Verum Kalimannae Thaaveethaippol Ennai Viratti Kolla Ninaitthaalum Aamaan Thookku Maranggalai Enakku Seythaalum Ennai Azhaitthavarae Ummai Aaraathippaen Unmai Ullavarae Ummai Aaraathippaen Naan Aaraathikkum Devan Ennai Thappuvippaarae Ennai Vituviyaamal Ponaalum Naan Aaraathippaen Varatsiyae Enggal Vaazhvaanathae Muyarsi Athu Veenaanathae Varanda Poomiyilum Nathi Odach Seythavarae Neerae Enggal Yaekovaa Yeerae Aaraadhanai Aaraadhanai Appaavukkae Thaeti Vandha Appaavukkae Aaraadhanai Aaraadhanai Thakappanukkae Thaangki Vandha Thakappanukkae Kanteerae Ennai Kanteerae Ungga Kannukkulla Ennaiyum Vaittheerae Naan Aaraathikkum Devan Ennai Thappuvippaarae Ennai Vituviyaamal Ponaalum Naan Aaraathippaen Aaraadhanai Aaraadhanai Appaavukkae Thaeti Vandha Appaavukkae Aaraadhanai Aaraadhanai Thakappanukkae Thaangki Vandha Thakappanukkae