பாடல் #41418
பாவத்தின் பாரமதை
🔤 Paavatthin Paaramathai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவத்தின் பாரமதை சுமந்த என் மீட்பரே பாவி நான் என்ன செய்ய உந்தன் தயை நாடினேன் - 2 பாடுகள் எத்தனை அத்தனையும் - 2 பாதகன் எனக்காய் ஏற்றுக்கொண்டீரோ - 2 - பாவத்தின் 1. பூப்போன்ற உந்தனின் சரீரமதிலே பூத்திட்ட ஆணிகளால் தளர்ந்திட்டதல்லவோ - 2 யூதாவின் ராஜா முட்க்ரீடம் உமக்கோ - 2 பரிசுத்த ரத்த வேர்வை எனக்காக சிந்தினீரோ - 2 - பாவத்தின் 2. உம்மோடு அன்று பொல்லாத கள்வனை பரதீசியில் இன்று இருப்பாய் என்றுரைத்தீர் - 2 அப்பெரும் பாக்கியம் எந்தனுக்கிட்டதோ - 2 பரிதவித்தே உந்தன் க்ருபை என்றும் வேண்டியே - 2 - பாவத்தின் 3. சிலுவை மரத்தில் சாவை வென்றீரே சிந்தின ரத்த துளிகள் பாவமெல்லாம் நீக்கிற்றே - 2 சிறியவன் என்னையும் உந்தனின் பனிக்காய் - 2 சிரமதை தாழ்த்தி உமக்கென்றும் அற்பணிப்பேன் - 2 - பாவத்தின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavatthin Paaramathai Sumandha En Meetparae Paavi Naan Enna Seyya Undhan Thayai Naatinaen - 2 Paatugal Etthanai Atthanaiyum - 2 Paadhakan Enakkaay Aerrukkonteero - 2 - Paavatthin 1. Pooppondra Undhanin Sareeramathilae Pootthitta Aanigalaal Thalarnthittathallavo - 2 Yoothaavin Raajaa Mutkreedam Umakko - 2 Parisuttha Rattha Vaervai Enakkaaga Sinthineero - 2 - Paavatthin 2. Ummotu Anru Pollaadha Kalvanai Paratheesiyil Inru Iruppaay Enruraittheer - 2 Apperum Paakkiyam Endhanukkittatho - 2 Paridhavitthae Undhan Krupai Enrum Vaentiyae - 2 - Paavatthin 3. Siluvai Maratthil Saavai Venreerae Sinthina Rattha Thuligal Paavamellaam Neekkirrae - 2 Siriyavan Ennaiyum Undhanin Panikkaay - 2 Siramathai Thaazhtthi Umakkenrum Arpanippaen - 2 - Paavatthin