பாடல் #41416
இயற்கை கொஞ்சும்
🔤 Iyarkai Konjsum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயற்கை கொஞ்சும் அழகே இந்த இயற்கையில் உறைபவனே வெண்மை மேகம் சூடும் வண்ண வானவில் உன்னை பாடும் அலைகடலே வான்மேகங்களே உம்மை படைத்தவனின் புகழ் பாடுங்களே சிறு மழலைகளே மாமனிதர்களே நம் இறைவனை போற்றி வாழ்த்துங்களே அனுதினமும் காக்கும் இறைவனை நன்றி பாடி போற்றுங்களே வாழ்வு தந்தாய் வளமும் தந்தாய் வாழும் நாளெல்லாம் இறைவா நன்றி ஆற்றல் தந்தாய் அறிவும் தந்தாய் ஆனந்த பாக்களால் இறைவா நன்றி இடறி விழுந்தேன் கரம் தந்து காத்தாய் தவறி சென்றேன் அருள் தந்து மீட்டாய் நன்றி நன்றி இயேசுவே நன்மை செய்யும் தேவனே -2 ஆசி அளித்து அன்பாய் அணைத்து ஆறுதல் தந்தாய் இறைவா நன்றி தாயாய் தேற்றி மார்பினில் சுமந்து தாங்கி கொண்டாய் இறைவா நன்றி நன்றி ராகம் ஊரெங்கும் இசைப்பேன் நன்மை தேவனை உலகெங்கும் உரைப்பேன் நன்றி நன்றி இயேசுவே நன்மை செய்யும் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iyarkai Konjsum Azhakae Indha Iyarkaiyil Uraibavanae Venmai Maegam Sootum Vanna Vaanavil Unnai Paatum Alaigatalae Vaanmaeganggalae Ummai Pataitthavanin Pugazh Paatunggalae Siru Mazhalaigalae Maamanidharkalae Nam Iraivanai Porri Vaazhtthunggalae Anuthinamum Kaakkum Iraivanai Nanri Paati Porrunggalae Vaazhvu Thanthaay Valamum Thanthaay Vaazhum Naalellaam Iraivaa Nanri Aartral Thanthaay Arivum Thanthaay Aanandha Paakkalaal Iraivaa Nanri Idari Vizhunthaen Karam Thanthu Kaatthaay Thavari Senraen Arul Thanthu Meettaay Nanri Nanri Yesuvae Nanmai Seyyum Devanae -2 Aasi Alitthu Anpaay Anaitthu Aarudhal Thanthaay Iraivaa Nanri Thaayaay Thaerri Maarpinil Sumanthu Thaangki Kontaay Iraivaa Nanri Nanri Raagam Oorengkum Isaippaen Nanmai Devanai Ulakengkum Uraippaen Nanri Nanri Yesuvae Nanmai Seyyum Devanae