பாடல் #41415
என்ன நான் சொல்வேன்
🔤 Enna Naan Solvaen
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன( எப்படி ) நான் சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் மாறாத அன்பு 1. தள்ளாமலே என்னை தள்ளாமலே தாங்கின அன்பிதுவே 2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே நேசித்த அன்பிதுவே 3. மறக்காமலே என்னை மறுக்காமலே மன்னித்த அன்பிதுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna( Eppati ) Naan Solvaen Yesuvin Anpai Rusitthaen Thinamum Pala Soozhnilaiyil Maaraadha Anpu 1. Thallaamalae Ennai Thallaamalae Thaangkina Anpithuvae 2. Verukkaamalae Ennai Othukkaamalae Naesittha Anpithuvae 3. Marakkaamalae Ennai Marukkaamalae Mannittha Anpithuvae