பாடல் #41413
நீரூற்றை போல என்
🔤 Neeroorrai Pola En
🎙 Bro. பென் சாமுவேல் • 💿 என் நேசரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே பெரும் காற்றை போல வந்திடுமே அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட -2 அபிஷேகம் தந்திடுமே - 2 கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeroorrai Pola En Maelae Vantheer Um Aaviyinaalae Ennai Apishaegam Seytheer Um Aaviyaal Nirappitumae Innum Aazhatthil Moozhkanumae -2 Nirappitumae Ennai Nirappitumae Um Parisuttha Aaviyaal Nirappitumae Aaviyaanavarae Endhan Aaviyanaavarae Nirappitumae Ennai Nirappitumae Um Parisuttha Aaviyaal Nirappitumae Perum Kaarrai Pola Vanthitumae Akkiniyaal Ennai Nirappitumae Paashaigalaalae Ummotu Paesida -2 Apishaegam Thanthitumae - 2 Kataisi Naatkalil Apishaegatthaal Oruvisai Ennai Nirappitumae - 2 Umakkaay Ezhumpida Saatsiyaay Vaazhnthida - 2 Apishaegam Thanthitumae - 2