பாடல் #41412
தகப்பனே நல்ல தகப்பனே
🔤 Thakappanae Nalla Thakappanae
🎙 Pr. பென்னி ஜோசுவா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2 2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-2 உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2 நல்ல தகப்பன் நீரே கைவிடாத தகப்பன் நீரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thakappanae Nalla Thakappanae Um Thayavaal Natatthitumae Thakappanae Nalla Thakappanae En Karatthai Pititthitumae-2 En Nalla Thakappanae Naesam Neerae Kaivitaadhavarae En Paasa Thakappanae Vaazhkkai Neerae Katti Anaippavarae-2 1.thaayin Karuvil Uruvaakum Munnamae Um Kankal Kandathae En Elumpugal Uruvaakum Munnamae Peyar Solli Azhaittheerae-2 Maranappallatthaakkil Natandhapothellaam Ungga Kaiyil Aenthi Thaangki Sumantheerae-2 2.ummai Innum Athigamaay Ariya Um Karanggalil Aenthumae En Kaiyai Nekizhaathu Pititthu Natakka Solli Thaarumae-2 Um Anpin Aazha Agala Uyaratthai Kalvaari Anpil Unara Vaittheerae-2 Nalla Thakappan Neerae Kaivitaadha Thakappan Neerae-2