பாடல் #41409
நடத்துவார் நடத்துவார்
🔤 Natatthuvaar Natatthuvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நடத்துவார் நடத்துவார் – இயேசு உன்னை நடத்துவார் – 2 திகையாதே கலங்காதே – இயேசு உன்னை நடத்துவார் – 2 நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகனே – நீ நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகளே – நீ பெலப்படுத்தி நிறுத்துவார் கன்மலையில் உன்னை கட்டிடுவார் – நடத்துவார் கானக பாதையில் நடந்தாயோ காக்கும் கர்த்தர் உண்டல்லவோ கானானில் கொண்டு சேர்த்திடுவார் நீருற்றுகளை நீ கண்டடைவாய் - நடத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natatthuvaar Natatthuvaar – Yesu Unnai Natatthuvaar – 2 Thikaiyaathae Kalangkaathae – Yesu Unnai Natatthuvaar – 2 Nalla Maeyppan Yesu Irukkaiyil Sornthu Ponaayo Makanae – Nee Nalla Maeyppan Yesu Irukkaiyil Sornthu Ponaayo Makalae – Nee Pelappatutthi Nirutthuvaar Kanmalaiyil Unnai Kattituvaar – Natatthuvaar Kaanaka Paathaiyil Natanthaayo Kaakkum Kartthar Undallavo Kaanaanil Kontu Saertthituvaar Neerurrugalai Nee Kandataivaay - Natatthuvaar