பாடல் #41408
நான் நினைப்பதை பார்க்கிலும்
🔤 Naan Ninaippathai Paarkkilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நினைப்பதை பார்க்கிலும் எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும் நான் ஜெபிப்பதை பார்க்கிலும் அவர் நினைவுகள் மேலானது - 2 அவர் சொல்வதும் மேலானது அவர் செய்வதும் மேலானது - 2 யார் என்ன நினைத்தாலும் கர்த்தரின் நினைவுகள் நிலைநிற்கும் யார் என்னை தடுத்தாலும் கர்த்தரின் கரம் என்னை கரைசேர்க்கும் - 2 எத்தனை கதவுகள் அடைத்தாலும் அதை விட அதிகமாய் திறந்திடுவார் எத்தனை முறை நான் தோற்றாலும் அதை விட அதிகமாய் ஜெயம் தருவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ninaippathai Paarkkilum Ethirpaarppatthai Paarkkilum Naan Jepippathai Paarkkilum Avar Ninaivugal Maelaanathu - 2 Avar Solvathum Maelaanathu Avar Seyvathum Maelaanathu - 2 Yaar Enna Ninaitthaalum Karttharin Ninaivugal Nilainirkum Yaar Ennai Thatutthaalum Karttharin Karam Ennai Karaisaerkkum - 2 Etthanai Kathavugal Ataitthaalum Athai Vida Athigamaay Thiranthituvaar Etthanai Murai Naan Thorraalum Athai Vida Athigamaay Jeyam Tharuvaar - 2