பாடல் #41406
தனிமரமாய் தவிக்கிரேனே
🔤 Thanimaramaay Thavikkiraenae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனிமரமாய் தவிக்கிரேனே! மாயமான வாழ்வினிலே!
உம்மையன்றி! கதியில்லையே! எதும்மில்லா ஏழை எனக்கு!
இணைப்பிரியா- உமதன்பிலே! என்றென்றும் வாழனுமே!
உம்மையன்றி! கதியில்லையே! ஏதும்மில்ல ஏழை எனக்கு -2
1. தாய் தந்தை அன்பு மாறிடும்! மாறிடும்!
நீ நம்பும் அன்பும்! மறந்து தான்- விலகிடும்!
எந்தன் இயேசுவின்! நேச அன்பு-2
என்றென்றும் விலகாது!
2. ஏதையும் தாங்கும்! இதயம் வேண்டும்!
என் தலை சாய்க்க! உம்மடி- வேண்டும்!
நீர் தந்த அன்புக்கு! என்னையே தந்து!
உமக்காய் மறிக்க வேண்டும்
அஞ்சி! அஞ்சி! வந்தேன் உம் சமூகம்!
கெஞ்சி! கெஞ்சி! நின்றேன் உம் சமூகம்!
என்னை கொஞ்சம்! ஏற்றுக் கொள்ளுமே! என் ---- எந்தனின் தேவனே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanimaramaay Thavikkiraenae! Maayamaana Vaazhvinilae!
Ummaiyanri! Kathiyillaiyae! Ethummillaa Aezhai Enakku!
Inaippiriyaa- Umathanpilae! Enrenrum Vaazhanumae!
Ummaiyanri! Kathiyillaiyae! Aethummilla Aezhai Enakku -2
1. Thaay Thanthai Anpu Maaritum! Maaritum!
Nee Nampum Anpum! Maranthu Thaan- Vilakitum!
Endhan Yesuvin! Naesa Anpu-2
Enrenrum Vilakaathu!
2. Aethaiyum Thaangkum! Idhayam Vaentum!
En Thalai Saaykka! Ummati- Vaentum!
Neer Thandha Anpukku! Ennaiyae Thanthu!
Umakkaay Marikka Vaentum
Anjsi! Anjsi! Vanthaen Um Samoogam!
Kenjsi! Kenjsi! Ninraen Um Samoogam!
Ennai Konjjam! Aerruk Kollumae! En ---- Endhanin Devanae!