பாடல் #41405
இராஜா இராஜாதி இராஜா வருகிறார்
🔤 Iraajaa Iraajaathi Iraajaa Varukiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜா இராஜாதி இராஜா வருகிறார்! ஒ-ஒ-ஒஒ-
அவர் போல் நடந்திட! அவர் போல் பேசிட! அவர் போல் வாழ்ந்திட! அவர் பார்வைப் பட!
1. உம் முகம் பார்த்து! உலகை மறந்து!
உம் சித்தம் செய்யனுமே!
உம்மோடு பறந்து!
உன்னதம் சேர்ந்து!
உம்மோடு வாழனுமே! - அவர் போல் நடந்திட
2. நீ நினைக்கும் வாழ்க்கை! இங்கு இல்லையே!
உனக்கேன உனக்கொரு! பங்கும் இல்லையே!
நினைத்து நீ! எழுந்திடு---
நிழல் தனை! மறந்திடு---
நிஜம்! நிஜம்! வருகிறதே---
அவர் வருகை! இனிக்கிறதே --- இராஜா இராஜாதி
3. சத்திய மென்னும்! கச்சையே கட்டி!
அது தானே! எங்களின் கட்சி!
அவர் ஆலுகை! ஆதி சிக்கிரம்!
அது தானே உலகிலே!--2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaa Iraajaathi Iraajaa Varukiraar! O-o-oo-
Avar Pol Natanthida! Avar Pol Paesida! Avar Pol Vaazhnthida! Avar Paarvaip Pata!
1. Um Mugam Paartthu! Ulakai Maranthu!
Um Sittham Seyyanumae!
Ummotu Paranthu!
Unnatham Saernthu!
Ummotu Vaazhanumae! - Avar Pol Natanthida
2. Nee Ninaikkum Vaazhkkai! Ingku Illaiyae!
Unakkaena Unakkoru! Pangkum Illaiyae!
Ninaitthu Nee! Ezhunthitu---
Nizhal Thanai! Maranthitu---
Nijam! Nijam! Varukirathae---
Avar Varukai! Inikkirathae --- Iraajaa Iraajaathi
3. Satthiya Mennum! Kachsaiyae Katti!
Athu Thaanae! Enggalin Katsi!
Avar Aalukai! Aathi Sikkiram!
Athu Thaanae Ulakilae!--2