பாடல் #41404
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
🔤 Aaviyaanavarae Anpin Aaviyaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே! அன்பின் ஆவியானவரே! -2
எங்கள் மீது இறங்கிடுமே
இரக்கத்தின் இதயம் நீரே -2
1. உம்மை விட்டு தூர போனேன்!
உம்மையுமே நான் மறந்தேன்!
உம் பாதம் விழுந்து கதருகிறேன்-2
மன்னித்து நடத்தினவா... ஆவியானவரே அன்பின்
2. தேற்றறவாலனும் நீரே!
தேற்றிடுமே ஆற்றிடுமே!
இறக்கமாய் உருக்கமாய்-2
அன்பாக நடத்தினவா... ஆவியானவரே அன்பின்
3. பெந்தகொஸ்த நாளினிலே! செய்ததைப்
போல் செய்திடுமே!
அக்கினியாய் நிரப்பிடுமே-2
அழைத்து நடத்திட.... ஆவியானவரே அன்பின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae! Anpin Aaviyaanavarae! -2
Enggal Meethu Irangkitumae
Irakkatthin Idhayam Neerae -2
1. Ummai Vittu Thoora Ponaen!
Ummaiyumae Naan Maranthaen!
Um Paadham Vizhunthu Katharukiraen-2
Mannitthu Natatthinavaa... Aaviyaanavarae Anpin
2. Thaertraravaalanum Neerae!
Thaerritumae Aarritumae!
Irakkamaay Urukkamaay-2
Anpaaga Natatthinavaa... Aaviyaanavarae Anpin
3. Pendhakostha Naalinilae! Seythathaip
Pol Seythitumae!
Akkiniyaay Nirappitumae-2
Azhaitthu Natatthida.... Aaviyaanavarae Anpin