பாடல் #41403
வல்லமை எங்களுக்கு
🔤 Vallamai Enggalukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை எங்களுக்கு! பலியோ உங்களுக்கு-2
ஆராதனை அபிஷோகம்! பலமாய் வந்தவரே-2
ஆராதனை நயாகரே! பலியாய் வந்தவரே!வல்லமை எங்களுக்கு! பலியோ உங்களுக்கு-2
1. எங்களில் இருப்பவர் பெரியவர் பரிசுத்தமனவரே-2
அவரது கிருபைக்கு காத்திருந்து!
ஆவியில் பெலன் அடைவேன்(வோம்) -வல்லமை எங்களுக்கு
2. கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்!
கவலையெல்லாம் மாற்றிடுவார்-(2)
அவர் பாதம் விழுந்து கரம் ஏந்துவோம்!
எங்கள் வாழ்வை உயர்த்திடுவார்! -வல்லமை எங்களுக்கு
3. கர்த்தவே நீர் செய்த நன்மைகளை!
நித்தமும் நினைக்கின்றோம்!
அழைத்தவர் உன்மை உள்ளவரே!
அனுதினம் காத்து நடத்திடுவார்!
- வல்லமை எங்களுக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Enggalukku! Paliyo Unggalukku-2
Aaraadhanai Apishogam! Palamaay Vandhavarae-2
Aaraadhanai Nayaagarae! Paliyaay Vandhavarae!vallamai Enggalukku! Paliyo Unggalukku-2
1. Enggalil Iruppavar Periyavar Parisutthamanavarae-2
Avarathu Kirupaikku Kaatthirunthu!
Aaviyil Pelan Ataivaen(vom) -vallamai Enggalukku
2. Kanivotu Peyar Solli Azhaitthituvaar!
Kavalaiyellaam Maarrituvaar-(2)
Avar Paadham Vizhunthu Karam Aenthuvom!
Enggal Vaazhvai Uyartthituvaar! -vallamai Enggalukku
3. Kartthavae Neer Seytha Nanmaigalai!
Nitthamum Ninaikkinrom!
Azhaitthavar Unmai Ullavarae!
Anuthinam Kaatthu Natatthituvaar!
- Vallamai Enggalukku