பாடல் #41401
உந்தன் இறக்கமும் உருக்கமும்
🔤 Undhan Irakkamum Urukkamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் இறக்கமும் உருக்கமும்! எந்தன் மனதை அள்ளுதே! உந்தன் அன்பு பாச வார்த்தைகள்! என்னை தேற்றுதே! நீர் போனால் என் வாழ்க்கை இல்லையே! நீர் இல்லா நாளும் தொல்லையே! - I Love You Jesus - I Love You Jesus உந்தன் கண்களின் இறக்கங்கள் எனக்காய்த் துடிகிறதே! உந்தன் கரங்களின் தழுவல்கள் என்னை அனைகிறதே! தாய்க்கும் மேலான உம் பாசம்! உலகத்தில் எல்லமே வெளிவேஷம்! (2) - I Love You Jesus - I Love You Jesus உந்தன் இறக்கமும் உருக்கமும் எந்தன் மனதை அள்ளுதே உந்தன் அன்பு பாச வர்த்தைகள் என்னை தோற்றுதே நீர் போனல் என் வாழ்க்கையில்லையே நீர் இல்ல நாளும் தொல்லையே - I Love You Jesus - I Love You Jesus என் தூக்கத்தின் கனவுகளில் உம் ஞாபகம் வருவதினால்! உந்தன் பாடுகள் என்னை தான்! வாட்டி வதைகிறதே! யார் யார்கோ நான் வாழ வேண்டும! உமக்காக நான் சாக வேண்டாமா!(2) - I Love You Jesus - I Love You Jesus
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Irakkamum Urukkamum! Endhan Manathai Alluthae! Undhan Anpu Paasa Vaartthaigal! Ennai Thaerruthae! Neer Ponaal En Vaazhkkai Illaiyae! Neer Illaa Naalum Thollaiyae! - I Love You Jesus - I Love You Jesus Undhan Kankalin Irakkanggal Enakkaayth Thutikirathae! Undhan Karanggalin Thazhuvalkal Ennai Anaikirathae! Thaaykkum Maelaana Um Paasam! Ulakatthil Ellamae Velivaesham! (2) - I Love You Jesus - I Love You Jesus Undhan Irakkamum Urukkamum Endhan Manathai Alluthae Undhan Anpu Paasa Vartthaigal Ennai Thorruthae Neer Ponal En Vaazhkkaiyillaiyae Neer Illa Naalum Thollaiyae - I Love You Jesus - I Love You Jesus En Thookkatthin Kanavugalil Um Njaabakam Varuvathinaal! Undhan Paatugal Ennai Thaan! Vaatti Vathaikirathae! Yaar Yaarko Naan Vaazha Vaentuma! Umakkaaga Naan Saaga Vaentaamaa!(2) - I Love You Jesus - I Love You Jesus