பாடல் #41400
கர்த்தர் என் மேய்ப்பராய்
🔤 Kartthar En Maeypparaay
🎙 கிறிஸ்தவ பாடல்
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சி அடையேனே அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டையில் கொண்டு போய் விடுகிறார் ஓ.. தே வரீர் என்னோடே கூட இருக்கிறீர் உமது கோலும் தடியும் என்னை தேற்றும் அவர் என் ஆத்துமாவை தேற்றி தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் என் சத்துருக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி என் தலையை எண்ணெ யால் அபிஷகம் பண்ணுகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே என் ஜவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Maeypparaay Irukkiraar Naan Thaazhchsi Ataiyaenae Avar Ennai Pullulla Idanggalil Maeytthu Amarndha Thanneer Antaiyil Kontu Poy Vitukiraar O.. Thae Vareer Ennotae Kooda Irukkireer Umathu Kolum Thatiyum Ennai Thaerrum Avar En Aatthumaavai Thaerri Thammutaiya Naamatthinimittham Ennai Neethiyin Paathaiyil Natatthukiraar Naan Marana Irulin Pallatthaakkilae Natanthaalum Pollaappukku Payappataen En Satthurukku Munpaaga Neer Enakku Oru Panthiyai Aayatthap Patutthi En Thalaiyai Enne Yaal Apishakam Pannukireer En Paatthiram Nirampi Vazhikirathae En Javanulla Naalellaam Nanmaiyum Kirupaiyum Ennai Thodarum Naan Karttharutaiya Veettilae Neetittha Naatkalaay Nilaitthiruppaen