பாடல் #414
ஆத்தும இரட்சிப்பை
🔤 Aatthuma Iratsippai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் படி நாடு இயேசுவின் உள்ளேவர இன்றைக்கே நீ மன்றாடு வாலிபத்தின் பருவம் வலுவா இருக்குது உலகம் பாவத்தின் பலன் நரகம் உன் பாவம் வெறும் உலகம் வா வா கிருபை அழைக்குது அவர் சிலுவை பொய்யுலகை நம்பாதே போதும் என்று சொல்லாதே ஆசைகாட்டி மோசம் செய்யும் ஆஸ்தியின் மேல் சாராதே ...வா வா வானத்தின் கீழ் எங்கும் காணும் பூமி மேல் எங்கும் இயேசு நாமம் இல்லாமல் இரட்சிப்பு அடையவழியில்லை ...வா வா கல்வாரியை நோக்கிப்பார் உன் கவலையாவும் போக்குவார் வல்ல தூய ரத்தத்தால் உன் வாதை துன்பம் நீக்குவார் ...வா வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthuma Iratsippai Nee Ataiyum Pati Naatu Yesuvin Ullaevara Inraikkae Nee Manraatu Vaalibatthin Paruvam Valuvaa Irukkuthu Ulakam Paavatthin Palan Narakam Un Paavam Verum Ulakam Vaa Vaa Kirupai Azhaikkuthu Avar Siluvai Poyyulakai Nampaathae Pothum Enru Sollaathae Aasaikaatti Mosam Seyyum Aasthiyin Mael Saaraathae ...vaa Vaa Vaanatthin Keezh Engkum Kaanum Poomi Mael Engkum Yesu Naamam Illaamal Iratsippu Ataiyavazhiyillai ...vaa Vaa Kalvaariyai Nokkippaar Un Kavalaiyaavum Pokkuvaar Valla Thooya Ratthatthaal Un Vaathai Thunbam Neekkuvaar ...vaa Vaa