பாடல் #41397
எந்தன் ஜெபவேளையில்
🔤 Endhan Jebavaelaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஜெபவேளையில் நான் உம்மை தேடுவேன் நீரே எனக்கு அடைக்கலமே - 2 எந்தன் ஜெபவேளையில் நான் உம்மை தேடுவேன் நீரே எனக்கு கேடகமே - 2 ஆராதனை (2) ஆயுள் முழுவதும் செலுத்திடுவேன் 1. பாவத்தைப்போக்கும் பரிகாரியே பரிசுத்தமாக்கும் பரிசுத்தரே - 2 உம்மை இன்று தேடிவந்தேன் எனக்கு எல்லாம் நீரே இயேசுவே - 2 2. தனிமைபோக்கும் தகப்பனே தவிக்கும் நேரத்தில் புகலிடமே - 2 இன்றும் என்றும் துணையும் ஆனீர் எனக்கு எல்லாம் நீரே இயேசுவே - 2 3. உடைந்து சிதைந்த பாத்திரம் நான் உமது கரங்களில் என்னை கொடுத்தேன் உமது சித்தம்போல் என்னை வனையும் எனக்கு எல்லாம் நீரே இயேசுவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Jebavaelaiyil Naan Ummai Thaetuvaen Neerae Enakku Ataikkalamae - 2 Endhan Jebavaelaiyil Naan Ummai Thaetuvaen Neerae Enakku Kaedakamae - 2 Aaraadhanai (2) Aayul Muzhuvathum Selutthituvaen 1. Paavatthaippokkum Parikaariyae Parisutthamaakkum Parisuttharae - 2 Ummai Inru Thaetivanthaen Enakku Ellaam Neerae Yesuvae - 2 2. Thanimaipokkum Thakappanae Thavikkum Naeratthil Pugalidamae - 2 Inrum Enrum Thunaiyum Aaneer Enakku Ellaam Neerae Yesuvae - 2 3. Utainthu Sithaindha Paatthiram Naan Umathu Karanggalil Ennai Kotutthaen Umathu Sitthampol Ennai Vanaiyum Enakku Ellaam Neerae Yesuvae - 2