பாடல் #41396
உம் முகம் பார்த்து
🔤 Um Mugam Paartthu
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் முகம் பார்த்து உம் மடி சாய்ந்து உம்மோடு பேச ஆசை உம் குரல் கேட்க ஆசை இயேசையா -8 தினம் ஒரு புது பாடல் நாவிலே வைத்து புதுராகம் என்னில் தந்தவரே உயிருள்ள எந்தன் நாட்களெல்லாம் உன்னதரே உம்மை உயர்த்திடுவேன் வனாந்திரம் போன்ற என் வாழ்வினிலே வயல்வெளி வாசம் வீசச் செய்தீர் வாழ்நாளெல்லாம் உம்புகழ் பாடுவேன் வாழ்வின் வழியாய் (ஒளியாய்) வந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Mugam Paartthu Um Mati Saaynthu Ummotu Paesa Aasai Um Kural Kaetka Aasai Yesaiyaa -8 Thinam Oru Puthu Paadal Naavilae Vaitthu Puthuraagam Ennil Thandhavarae Uyirulla Endhan Naatkalellaam Unnatharae Ummai Uyartthituvaen Vanaanthiram Pondra En Vaazhvinilae Vayalveli Vaasam Veesach Seytheer Vaazhnaalellaam Umpugazh Paatuvaen Vaazhvin Vazhiyaay (oliyaay) Vandhavarae