பாடல் #41394
பறந்த அந்தப் பறவை தரையில்
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
பறந்த அந்தப் பறவை தரையில் வீழ்ந்ததே-2 மனிதா உன் வாழ்வு அப்படி ஆனதோ மனிதா உன் வாழ்வு அதுதான் தரையில் வீழ்ந்ததோ-2 1 கழுதையின் தாடையினால் ஆயிரம் பேரை வீழ்த்தினவன் வீழ்ந்தானே யுத்த வீரனை வீழ்த்தினவன் ஆ அலங்கத்தில் அழகினால் வீழ்ந்தானே-2 ஆம் மனிதா அவர்கள் விழுந்தாலும் இயேசு ஆண்டவரால் எழும்பினாரே -2 எழும்புவேனே நான் யார் தள்ளிவிட்டாலும் யார் தோற்க்கடித்தாலும்-2