பாடல் #41391
ஆறுதல் அவரே
🔤 Aarudhal Avarae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆறுதல் அவரே எல்லாம் ஆனவர் அவரே(2)-எனக்கு யார் கைவிட்டாலும் எனக்கு எல்லாமே அவரே யார் போனாலும் எனதெல்லாமே அவரே லேயாளும் எதிர்பார்க்க அவளை யாக்கோபும் மறக்க அங்கு கனவுகள் கலைந்ததே சின்ன ஆசையும் அழிந்ததே யூதாவும் அங்கே பிறக்க தேவபாடல் லேயாள் வீட்டில் எங்கும் தொனிக்க எனக்கு எல்லாமே அவரே இயேசு என்பவர் தான் எனதெல்லாமே அவரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarudhal Avarae Ellaam Aanavar Avarae(2)-enakku Yaar Kaivittaalum Enakku Ellaamae Avarae Yaar Ponaalum Enathellaamae Avarae Laeyaalum Ethirpaarkka Avalai Yaakkopum Marakka Angku Kanavugal Kalaindhathae Sinna Aasaiyum Azhindhathae Yoothaavum Angkae Pirakka Thaevapaadal Laeyaal Veettil Engkum Thonikka Enakku Ellaamae Avarae Yesu Enbavar Thaan Enathellaamae Avarae (2)