பாடல் #41389
உங்க பாதத்தில விழுந்து
🔤 Ungga Paadhatthila Vizhunthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும் என் கண்ணீரால் உங்க பாதத்தை நனைக்கனும் நீரே எனது நம்பிக்கை நீரே எனது கேடகம் 1. யாக்கோபை போல தேவ சமுகத்திலே அழுது புலம்பி பரலோகம் திறக்கனும் எங்கள் தேசங்களெல்லாம் எங்கள் தேவனை அறியனும் 2.மோசேயை போல தேவபர்வதத்திலே திறப்பிலே நின்று நாங்கள் கதறி ஜெபிக்கனும் எங்கள் ஐனங்களெல்லாம் கானானை (பரலோகம்) காணனும் 3.அன்னாளை போல தேவ ஆலயத்திலே அழுது புலம்பிட ஒரு பெலன் தாருமே எங்கள் சந்ததியெல்லாம் எங்கள் தேசத்தை அறியனும் (மாற்றனும் ) 4.எலியாவை போல கர்மேல் பர்வதத்திலே பெருமழைக்காக நான் காத்து கிடக்கனும் எங்கள் நாட்களிலே எழுப்புதலை காணனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Paadhatthila Vizhunthu Kidakkanum En Kanneeraal Ungga Paadhatthai Nanaikkanum Neerae Enathu Nampikkai Neerae Enathu Kaedakam 1. Yaakkopai Pola Thaeva Samugatthilae Azhuthu Pulampi Paralogam Thirakkanum Enggal Thaesanggalellaam Enggal Devanai Ariyanum 2.mosaeyai Pola Thaevaparvathatthilae Thirappilae Ninru Naanggal Kathari Jepikkanum Enggal Ainanggalellaam Kaanaanai (paralogam) Kaananum 3.annaalai Pola Thaeva Aalayatthilae Azhuthu Pulampida Oru Pelan Thaarumae Enggal Sandhathiyellaam Enggal Thaesatthai Ariyanum (maartranum ) 4.eliyaavai Pola Karmael Parvathatthilae Perumazhaikkaaga Naan Kaatthu Kidakkanum Enggal Naatkalilae Ezhuppudhalai Kaananum