பாடல் #41387
தூதிபேன் தேவனையே
🔤 Thoothipaen Devanaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூதிபேன் தேவனையே! துயரம் நீங்கினதால்! தூயாதி தூயா! துன்பங்கள் நீக்கி! துணைமயாய் நின்றவரே! -2 ஒஒஒஓ..... யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா யேகோவா ரூவா யேகோவா ராப்பா- துதிப்பேன் 1. மேகம் போன்ற! கஷ்டங்கள் வந்தும்! கஷ்டங்கள் வந்தும்! என்னை என்றும்- நெருக்கினாலும்! நெருக்கினாலும் -2 நொருங்குவதில்லை கலங்குவதில்லை பலத்த ஜாதியாய் மாறிடுவேன்-2 ----யெகோவா! 2. பலத்த வியாதி! கஷ்டங்கள் வந்து! கஷ்டங்கள் வந்து! என்னை என்றும்! மேற்க்கொண்டாலும் - மேற்க்கொண்டாலும்! நொருங்குவதில்லை! கலங்குவதில்லை! பெலன்க் கொண்டு நான்! எழும்பிடுவேன்! - யெகோவா! 3. கடன்! தொல்லை! நஷ்டங்கள்! இல்லை! நஷ்டங்கள் இல்லை! சாத்தான் எங்களை! ஜெயிப்பது இல்லை! ஜெயிப்பது இல்லை! தேவாதி தேவன்! இராஜாதி இராஜன்! பலத்த காரியம்! செய்திவதினால்!--யெகோவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoothipaen Devanaiyae! Thuyaram Neengkinathaal! Thooyaathi Thooyaa! Thunbanggal Neekki! Thunaimayaay Nindravarae! -2 Oooo..... Yaekovaa Shaalom Yaekovaa Shammaa Yaekovaa Roovaa Yaekovaa Raappaa- Thuthippaen 1. Maegam Pondra! Kashtanggal Vanthum! Kashtanggal Vanthum! Ennai Enrum- Nerukkinaalum! Nerukkinaalum -2 Norungkuvathillai Kalangkuvathillai Palattha Jaathiyaay Maarituvaen-2 ----yekovaa! 2. Palattha Viyaathi! Kashtanggal Vanthu! Kashtanggal Vanthu! Ennai Enrum! Maerkkontaalum - Maerkkontaalum! Norungkuvathillai! Kalangkuvathillai! Pelank Kontu Naan! Ezhumpituvaen! - Yekovaa! 3. Katan! Thollai! Nashtanggal! Illai! Nashtanggal Illai! Saatthaan Enggalai! Jeyippathu Illai! Jeyippathu Illai! Thaevaathi Devan! Iraajaathi Iraajan! Palattha Kaariyam! Seythivathinaal!--yekovaa